7393
3 மாதங்களாக தாயை பிரிந்திருந்த 5 வயது சிறுவன், டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், தனியாக பயணித்து, தன் தாயை சந்தித்துள்ளான். 3 மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள தன் தாத்தாவின் வீட்டிற...